மறைந்த எம்.கே.டீ.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை சிறிகொதவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செயற்குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இன்று மாலை சிறிகொதவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செயற்குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது