பொலன்னறுவ இளைஞா் குவைத் விபத்தில் பலி February 08, 2016 குவைட் நாட்டில் பணியாற்றி வந்த பொலன்னறுவை,கதுருவெல,முஸ்லிம் கொலனி-தெற்கை சேர்ந்த நண்பர் M.S.M.பர்ஷான் அவர்களின் இன்று அங்கு இடம் பெற்ற கார் விபத்தில் அகால மரணமானார். அவரது திடீர் மறைவால் பரிதவிக்கும் குடும்பத்தவருக்கு சிலோன்24 இன் அனுதாபங்கள்!. Slider, Sri lanka