இலங்கை வந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடக சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகளின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
”வடக்கு முஸ்லிம்களின் உரிமைகள்” அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மீள்குடியேற்றத்தின்போது, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.