நவீன கருவிகளின் படையெடுப்பு: பிரிட்டனில் டிவி பழக்கம் குறைகிறது




நவீன கருவிகளின் படையெடுப்பு: பிரிட்டனின் பிள்ளைகளிடையே டிவி பழக்கம் குறைகிறது.

திறன்பேசிகள், தொடுதிரைக் கணினிகள் போன்ற நவீன கருவிகளின் புழக்கம் அதிகரித்துவர, வேறு பல இடங்களைப் போலவே பிரிட்டனிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கும் பழக்கம் இளம்பிராயத்தினரிடையே குறைந்துவருகிறது.