ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டிருந்தார்.