சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கு விளக்கமறியல்





சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகலகந்தே சுதந்த தேரர் மற்றும் இன்னுமொரு தேரர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று ஹோமாகமை பொலிஸில் இவர்கள் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.