-ஏ.ஜி.ஏ.கபூா்- விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தைமுன்னிட்டு அக்கரைப்பற்று அந்-நுாா் கல்வி, கலாசாரமற்றும் சமூக சேவை அமைப்பினால் இன்று (31) அக்கரைப்பற்று கடந்கரைப் பிரதேச சமாதான பூங்காவில் நடாத்திய தேகாரோக்கிய நடை பவணி மற்றும் உடற் பயிற்சி நிகழ்ச்சி