அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் 82 ஆவது கல்லூரி தினம்




(க.கிஷாந்தன்)
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின்  82 ஆவது கல்லூரி தினம்  31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது  புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருவுருச்சிலைக்கு கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார்மாலைஅணிவிப்பதையும்  கல்லூரியின் தோமஸ் மண்டபத்தில்  இடம்பெற்ற விசேட திருப்பலி ஆராதனைகளையும்  புனிதர்ஜோன் பொஸ்கோவின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்து வரப்படுவதையும் படங்களில் காணலாம்.