19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணம் இலங்கை - இந்­தியா அரை­யி­று­தியில்




பங்­க­ளா­தேஷில் நடை­பெற்று வரும் 19 வய­துக்கு ட்­பட்­டோ­ருக்­கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை–இந்­திய அணிகள் அரை­யி­று­தியில் மோதுகின்றன.
பங்­க­ளாதேஷ் மிர்­பூரில் இன்று நடை­பெறும் இப்­போட்டி காலையில் ஆரம்­ப­மா­க­யுள்ளது. காலி­று­தியில் இங்­கி­லாந்தை வீழ்த்­திய சரித் அச­லங்க தலைமையிலான இலங்கை அணியும்  கால்­இ­று­தியில் நமீ­பி­யாவை வீழ்த்­திய இஷான் கிஷன் தலை­மை­யி­லான இந்­திய அணியும் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா அணி 8 ஓவர் முடிவில் 23 ஓட்டங்களை பெற்றுள்ளது.