அஸாத் சாலி அவுட்(Out).பொன்சேகா இன்(In)





முன்னாள் அமைச்சரான காலஞ் சென்ற குணவரத்தனவின் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை  சரத் பொன்சேகா நிரப்பவுள்ளார். இடம்பெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அவர் அமைச்சுப் பெதவயொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமன உறுப்பினராக எதிர்வரும் பெப்ருவரி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

 இதன் மூலம் ஐ.தே.க. தேசியப்பபட்டியலில் எம்.பி யாக நியமனம் பெறுவார் என்று எதிா்பார்க்கப்பட்ட அஸாத் ஸாலியின் எம்.பி. கனவும் கலைந்துள்ளது.