அக்கரைப்பற்றில் நாளை மின் தடை.




நாளை (30.01.2016) காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரைக்கும் அக்கரைப்பற்று முதலாம் பிரிவில் திருத்த வேலை காரணமாக மின்சாரம் தடை படும் என இலங்கை மின்சார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.