உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் 1முதல் 29 வரை




க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்காக எதிர்வரும் பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது